Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௧௦

Qur'an Surah Al-Qari'ah Verse 10

ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا هِيَهْۗ (القارعة : ١٠١)

wamā
وَمَآ
And what
இன்னும் எது
adrāka
أَدْرَىٰكَ
will make you know
உமக்கு அறிவித்தது
mā hiyah
مَا هِيَهْ
what it is?
அது என்னவென்று

Transliteration:

Wa maa adraaka maa hiyah (QS. al-Q̈āriʿah:10)

English Sahih International:

And what can make you know what that is? (QS. Al-Qari'ah, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௧௦)

Jan Trust Foundation

இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?