Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அல்காரிஆ வசனம் ௧

Qur'an Surah Al-Qari'ah Verse 1

ஸூரத்து அல்காரிஆ [௧௦௧]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْقَارِعَةُۙ (القارعة : ١٠١)

al-qāriʿatu
ٱلْقَارِعَةُ
The Striking Calamity!
திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது

Transliteration:

Al qaari'ah (QS. al-Q̈āriʿah:1)

English Sahih International:

The Striking Calamity . (QS. Al-Qari'ah, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்! (ஸூரத்து அல்காரிஆ, வசனம் ௧)

Jan Trust Foundation

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.