௧
اَلْقَارِعَةُۙ ١
- al-qāriʿatu
- ٱلْقَارِعَةُ
- திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்! ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௧)Tafseer
௨
مَا الْقَارِعَةُ ۚ ٢
- mā
- مَا
- என்ன
- l-qāriʿatu
- ٱلْقَارِعَةُ
- திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
(அத்தகைய) திடுக்கத்தைத் தரும் சம்பவம் என்ன? ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௨)Tafseer
௩
وَمَآ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۗ ٣
- wamā
- وَمَآ
- இன்னும் எது
- adrāka
- أَدْرَىٰكَ
- உமக்கு அறிவித்தது
- mā
- مَا
- என்ன(வென்று)
- l-qāriʿatu
- ٱلْقَارِعَةُ
- திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
(நபியே!) அச்சம்பவம் இன்னதென்று நீங்கள் அறிவீர்களா? ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௩)Tafseer
௪
يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ ٤
- yawma
- يَوْمَ
- (அந்)நாளில்
- yakūnu
- يَكُونُ
- ஆகுவார்கள்
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- kal-farāshi
- كَٱلْفَرَاشِ
- ஈசல்களைப் போன்று
- l-mabthūthi
- ٱلْمَبْثُوثِ
- பரப்பப்பட்ட
அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகி விடுவார்கள். ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௪)Tafseer
௫
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِۗ ٥
- watakūnu
- وَتَكُونُ
- இன்னும் ஆகும்
- l-jibālu
- ٱلْجِبَالُ
- மலைகள்
- kal-ʿih'ni
- كَٱلْعِهْنِ
- முடியைப் போன்று
- l-manfūshi
- ٱلْمَنفُوشِ
- சாயம் ஏற்றப்பட்ட
மலைகள் கொட்டிய பஞ்சுகளைப்போல் பறக்கும். ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௫)Tafseer
௬
فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهٗۙ ٦
- fa-ammā man
- فَأَمَّا مَن
- ஆகவே, யார்
- thaqulat
- ثَقُلَتْ
- கனத்தனவோ
- mawāzīnuhu
- مَوَٰزِينُهُۥ
- அவருடைய நிறுவைகள்
எவனுடைய (நன்மையின்) எடை கனத்ததோ, ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௬)Tafseer
௭
فَهُوَ فِيْ عِيْشَةٍ رَّاضِيَةٍۗ ٧
- fahuwa
- فَهُوَ
- அவர்
- fī ʿīshatin
- فِى عِيشَةٍ
- வாழ்க்கையில்
- rāḍiyatin
- رَّاضِيَةٍ
- திருப்தியான
அவன் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பான். ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௭)Tafseer
௮
وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗۙ ٨
- wa-ammā
- وَأَمَّا
- ஆக,
- man
- مَنْ
- யார்?
- khaffat
- خَفَّتْ
- இலேசாகி விட்டனவோ
- mawāzīnuhu
- مَوَٰزِينُهُۥ
- அவருடைய நிறுவைகள்
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ, ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௮)Tafseer
௯
فَاُمُّهُ هَاوِيَةٌ ۗ ٩
- fa-ummuhu hāwiyatun
- فَأُمُّهُۥ هَاوِيَةٌ
- அவருடைய தங்குமிடம்/ஹாவியா
அவன் தங்குமிடம் ஹாவியாதான். ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௯)Tafseer
௧௦
وَمَآ اَدْرٰىكَ مَا هِيَهْۗ ١٠
- wamā
- وَمَآ
- இன்னும் எது
- adrāka
- أَدْرَىٰكَ
- உமக்கு அறிவித்தது
- mā hiyah
- مَا هِيَهْ
- அது என்னவென்று
அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீங்கள் அறிவீர்களா? ([௧௦௧] ஸூரத்து அல்காரிஆ: ௧௦)Tafseer