Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௯

Qur'an Surah Al-'Adiyat Verse 9

ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ (العاديات : ١٠٠)

afalā yaʿlamu
أَفَلَا يَعْلَمُ
But does not he know
அவன் அறியவேண்டாமா?
idhā buʿ'thira
إِذَا بُعْثِرَ
when will be scattered
எழுப்பப்படும்போது
mā fī l-qubūri
مَا فِى ٱلْقُبُورِ
what (is) in the graves
புதை குழிகளில் உள்ளவர்கள்

Transliteration:

Afala ya'lamu iza b'uthira ma filquboor (QS. al-ʿĀdiyāt:9)

English Sahih International:

But does he not know that when the contents of the graves are scattered (QS. Al-'Adiyat, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா? (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௯)

Jan Trust Foundation

அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?