குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௮
Qur'an Surah Al-'Adiyat Verse 8
ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ۗ (العاديات : ١٠٠)
- wa-innahu
- وَإِنَّهُۥ
- And indeed he (is)
- இன்னும் நிச்சயமாக அவன்
- liḥubbi
- لِحُبِّ
- in (the) love
- நேசிப்பதில்
- l-khayri
- ٱلْخَيْرِ
- (of) wealth
- செல்வத்தை
- lashadīdun
- لَشَدِيدٌ
- (is) surely intense
- உறுதியாக கடினமானவன்
Transliteration:
Wa innahu lihubbil khairi la shadeed(QS. al-ʿĀdiyāt:8)
English Sahih International:
And indeed he is, in love of wealth, intense. (QS. Al-'Adiyat, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான். (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௮)
Jan Trust Foundation
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்.