குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௭
Qur'an Surah Al-'Adiyat Verse 7
ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌۚ (العاديات : ١٠٠)
- wa-innahu
- وَإِنَّهُۥ
- And indeed he
- இன்னும் நிச்சயமாக அவன்
- ʿalā dhālika
- عَلَىٰ ذَٰلِكَ
- to that
- அதற்கு
- lashahīdun
- لَشَهِيدٌ
- surely (is) a witness
- சாட்சி
Transliteration:
Wa innahu 'alaa zaalika la shaheed(QS. al-ʿĀdiyāt:7)
English Sahih International:
And indeed, he is to that a witness. (QS. Al-'Adiyat, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௭)
Jan Trust Foundation
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவன் அதற்கு சாட்சி ஆவான்.