குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௬
Qur'an Surah Al-'Adiyat Verse 6
ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۚ (العاديات : ١٠٠)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- mankind
- மனிதன்
- lirabbihi
- لِرَبِّهِۦ
- to his Lord
- தன் இறைவனுக்கு
- lakanūdun
- لَكَنُودٌ
- (is) surely ungrateful
- நன்றி கெட்டவன்
Transliteration:
Innal-insana lirabbihee lakanood(QS. al-ʿĀdiyāt:6)
English Sahih International:
Indeed mankind, to his Lord, is ungrateful. (QS. Al-'Adiyat, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௬)
Jan Trust Foundation
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.