Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௫

Qur'an Surah Al-'Adiyat Verse 5

ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَوَسَطْنَ بِهٖ جَمْعًاۙ (العاديات : ١٠٠)

fawasaṭna
فَوَسَطْنَ
Then penetrate (in the) center
இன்னும் நடுவில் நுழைந்தன
bihi
بِهِۦ
thereby
அதில்
jamʿan
جَمْعًا
(of) troops
கூட்டத்திற்கு

Transliteration:

Fawa satna bihee jam'a (QS. al-ʿĀdiyāt:5)

English Sahih International:

Arriving thereby in the center collectively, (QS. Al-'Adiyat, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும். (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௫)

Jan Trust Foundation

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.