குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௪
Qur'an Surah Al-'Adiyat Verse 4
ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَثَرْنَ بِهٖ نَقْعًاۙ (العاديات : ١٠٠)
- fa-atharna
- فَأَثَرْنَ
- Then raise
- இன்னும் கிளப்பின
- bihi
- بِهِۦ
- thereby
- அதில்
- naqʿan
- نَقْعًا
- dust
- புழுதியை
Transliteration:
Fa atharna bihee naq'a(QS. al-ʿĀdiyāt:4)
English Sahih International:
Stirring up thereby [clouds of] dust, (QS. Al-'Adiyat, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப் போல்) புழுதியைக் கிளப்பும். (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௪)
Jan Trust Foundation
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.