Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௩

Qur'an Surah Al-'Adiyat Verse 3

ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالْمُغِيْرٰتِ صُبْحًاۙ (العاديات : ١٠٠)

fal-mughīrāti
فَٱلْمُغِيرَٰتِ
And the chargers
இன்னும் பாய்கின்ற குதிரைகள்
ṣub'ḥan
صُبْحًا
(at) dawn
அதிகாலையில்

Transliteration:

Fal mugheeraati subha (QS. al-ʿĀdiyāt:3)

English Sahih International:

And the chargers at dawn, (QS. Al-'Adiyat, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவைகள் அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும். (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௩)

Jan Trust Foundation

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்கின்ற குதிரைகள் மீது சத்தியமாக,