குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௨
Qur'an Surah Al-'Adiyat Verse 2
ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالْمُوْرِيٰتِ قَدْحًاۙ (العاديات : ١٠٠)
- fal-mūriyāti
- فَٱلْمُورِيَٰتِ
- And the producers of sparks
- இன்னும் (தீ) மூட்டுகின்ற குதிரைகள்
- qadḥan
- قَدْحًا
- striking
- தீப்பொறிகளை
Transliteration:
Fal moori yaati qadha(QS. al-ʿĀdiyāt:2)
English Sahih International:
And the producers of sparks [when] striking (QS. Al-'Adiyat, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும். (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௨)
Jan Trust Foundation
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,