குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௧௧
Qur'an Surah Al-'Adiyat Verse 11
ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَىِٕذٍ لَّخَبِيْرٌ ࣖ (العاديات : ١٠٠)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbahum
- رَبَّهُم
- their Lord
- அவர்களுடைய இறைவன்
- bihim
- بِهِمْ
- about them
- அவர்களை
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- lakhabīrun
- لَّخَبِيرٌۢ
- (is) surely All-Aware
- ஆழ்ந்தறிபவன்
Transliteration:
Inna rabbahum bihim yauma 'izil la khabeer(QS. al-ʿĀdiyāt:11)
English Sahih International:
Indeed, their Lord with them, that Day, is [fully] Aware. (QS. Al-'Adiyat, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான். (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௧௧)
Jan Trust Foundation
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்.