Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௧௦

Qur'an Surah Al-'Adiyat Verse 10

ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ (العاديات : ١٠٠)

waḥuṣṣila
وَحُصِّلَ
And is made apparent
இன்னும் பிரித்தறியப்படும்
mā fī l-ṣudūri
مَا فِى ٱلصُّدُورِ
what (is) in the breasts?
நெஞ்சங்களில் உள்ளவை

Transliteration:

Wa hussila maa fis sudoor (QS. al-ʿĀdiyāt:10)

English Sahih International:

And that within the breasts is obtained, (QS. Al-'Adiyat, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா? (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௧௦)

Jan Trust Foundation

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன் அறியவேண்டாமா)?