Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி வசனம் ௧

Qur'an Surah Al-'Adiyat Verse 1

ஸூரத்துல் ஆதியாத்தி [௧௦௦]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْعٰدِيٰتِ ضَبْحًاۙ (العاديات : ١٠٠)

wal-ʿādiyāti
وَٱلْعَٰدِيَٰتِ
By the racers
அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக
ḍabḥan
ضَبْحًا
panting
மூச்சிரைக்க

Transliteration:

Wal'aadi yaati dabha (QS. al-ʿĀdiyāt:1)

English Sahih International:

By the racers, panting, (QS. Al-'Adiyat, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக! (ஸூரத்துல் ஆதியாத்தி, வசனம் ௧)

Jan Trust Foundation

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக!