Skip to content

ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி - Page: 2

Al-'Adiyat

(al-ʿĀdiyāt)

௧௧

اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَىِٕذٍ لَّخَبِيْرٌ ࣖ ١١

inna
إِنَّ
நிச்சயமாக
rabbahum
رَبَّهُم
அவர்களுடைய இறைவன்
bihim
بِهِمْ
அவர்களை
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lakhabīrun
لَّخَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௧௧)
Tafseer