௧
وَالْعٰدِيٰتِ ضَبْحًاۙ ١
- wal-ʿādiyāti
- وَٱلْعَٰدِيَٰتِ
- அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக
- ḍabḥan
- ضَبْحًا
- மூச்சிரைக்க
மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக! ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௧)Tafseer
௨
فَالْمُوْرِيٰتِ قَدْحًاۙ ٢
- fal-mūriyāti
- فَٱلْمُورِيَٰتِ
- இன்னும் (தீ) மூட்டுகின்ற குதிரைகள்
- qadḥan
- قَدْحًا
- தீப்பொறிகளை
(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௨)Tafseer
௩
فَالْمُغِيْرٰتِ صُبْحًاۙ ٣
- fal-mughīrāti
- فَٱلْمُغِيرَٰتِ
- இன்னும் பாய்கின்ற குதிரைகள்
- ṣub'ḥan
- صُبْحًا
- அதிகாலையில்
அன்றி, அவைகள் அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௩)Tafseer
௪
فَاَثَرْنَ بِهٖ نَقْعًاۙ ٤
- fa-atharna
- فَأَثَرْنَ
- இன்னும் கிளப்பின
- bihi
- بِهِۦ
- அதில்
- naqʿan
- نَقْعًا
- புழுதியை
(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப் போல்) புழுதியைக் கிளப்பும். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௪)Tafseer
௫
فَوَسَطْنَ بِهٖ جَمْعًاۙ ٥
- fawasaṭna
- فَوَسَطْنَ
- இன்னும் நடுவில் நுழைந்தன
- bihi
- بِهِۦ
- அதில்
- jamʿan
- جَمْعًا
- கூட்டத்திற்கு
பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௫)Tafseer
௬
اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۚ ٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- மனிதன்
- lirabbihi
- لِرَبِّهِۦ
- தன் இறைவனுக்கு
- lakanūdun
- لَكَنُودٌ
- நன்றி கெட்டவன்
(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௬)Tafseer
௭
وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌۚ ٧
- wa-innahu
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக அவன்
- ʿalā dhālika
- عَلَىٰ ذَٰلِكَ
- அதற்கு
- lashahīdun
- لَشَهِيدٌ
- சாட்சி
நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௭)Tafseer
௮
وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ۗ ٨
- wa-innahu
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக அவன்
- liḥubbi
- لِحُبِّ
- நேசிப்பதில்
- l-khayri
- ٱلْخَيْرِ
- செல்வத்தை
- lashadīdun
- لَشَدِيدٌ
- உறுதியாக கடினமானவன்
நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௮)Tafseer
௯
۞ اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ ٩
- afalā yaʿlamu
- أَفَلَا يَعْلَمُ
- அவன் அறியவேண்டாமா?
- idhā buʿ'thira
- إِذَا بُعْثِرَ
- எழுப்பப்படும்போது
- mā fī l-qubūri
- مَا فِى ٱلْقُبُورِ
- புதை குழிகளில் உள்ளவர்கள்
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா? ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௯)Tafseer
௧௦
وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ ١٠
- waḥuṣṣila
- وَحُصِّلَ
- இன்னும் பிரித்தறியப்படும்
- mā fī l-ṣudūri
- مَا فِى ٱلصُّدُورِ
- நெஞ்சங்களில் உள்ளவை
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா? ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௧௦)Tafseer