Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯௯

Qur'an Surah Yunus Verse 99

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ شَاۤءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِى الْاَرْضِ كُلُّهُمْ جَمِيْعًاۗ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ (يونس : ١٠)

walaw shāa
وَلَوْ شَآءَ
And if (had) willed
நாடினால்
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
laāmana
لَءَامَنَ
surely (would) have believed
நம்பிக்கை கொண்டிருப்பார்(கள்)
man fī l-arḍi
مَن فِى ٱلْأَرْضِ
who (are) in the earth
பூமியிலுள்ளவர்கள்
kulluhum
كُلُّهُمْ
all of them
அவர்கள் எல்லோரும்
jamīʿan
جَمِيعًاۚ
together
அனைவரும்
afa-anta
أَفَأَنتَ
Then will you
நீர்?
tuk'rihu
تُكْرِهُ
compel
நிர்ப்பந்திப்பீர்
l-nāsa
ٱلنَّاسَ
the mankind
மக்களை
ḥattā yakūnū
حَتَّىٰ يَكُونُوا۟
until they become
அவர்கள் ஆகிவிடுவதற்கு
mu'minīna
مُؤْمِنِينَ
believers?
நம்பிக்கையாளர்களாக

Transliteration:

Wa law shaaa'a Rabbuka la aamana man fil ardi kulluhum jamee'aa; afa anta tukrihun naasa hattaa yakoonoo mu'mineen (QS. al-Yūnus:99)

English Sahih International:

And had your Lord willed, those on earth would have believed – all of them entirely. Then, [O Muhammad], would you compel the people in order that they become believers? (QS. Yunus, Ayah ௯௯)

Abdul Hameed Baqavi:

உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியுமா? (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯௯)

Jan Trust Foundation

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம் இறைவன் நாடினால், பூமியிலுள்ளவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நீர் மக்களை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவதற்கு நிர்ப்பந்திப்பீரா?