குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯௭
Qur'an Surah Yunus Verse 97
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْ جَاۤءَتْهُمْ كُلُّ اٰيَةٍ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَ (يونس : ١٠)
- walaw jāathum
- وَلَوْ جَآءَتْهُمْ
- Even if comes to them
- வந்தால்/அவர்களிடம்
- kullu
- كُلُّ
- every
- எல்லாம்
- āyatin
- ءَايَةٍ
- Sign
- அத்தாட்சி
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- yarawū
- يَرَوُا۟
- they see
- காண்பார்கள்
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment -
- வேதனை
- l-alīma
- ٱلْأَلِيمَ
- the painful
- துன்புறுத்தக்கூடியது
Transliteration:
Wa law jaaa'at hum kullu Aayatin hattaa yarawul 'azaabal aleem(QS. al-Yūnus:97)
English Sahih International:
Even if every sign should come to them, until they see the painful punishment. (QS. Yunus, Ayah ௯௭)
Abdul Hameed Baqavi:
துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரையில், அத்தாட்சிகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும், (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.) (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯௭)
Jan Trust Foundation
நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கௌ;ள மாட்டார்கள்.).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்கள் காணும் வரை, அத்தாட்சிகள் எல்லாம் அவர்களிடம் வந்தாலும் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்).