Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯௬

Qur'an Surah Yunus Verse 96

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَةُ رَبِّكَ لَا يُؤْمِنُوْنَ (يونس : ١٠)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those [whom]
எவர்கள்
ḥaqqat
حَقَّتْ
has become due
உறுதியாகி விட்டது
ʿalayhim
عَلَيْهِمْ
on them
அவர்கள் மீது
kalimatu
كَلِمَتُ
(the) Word
வாக்கு
rabbika
رَبِّكَ
(of) your Lord
உம் இறைவனின்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
will not believe
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Innal lazeena haqqat 'alaihim Kalimatu Rabbika laa yu'minoon (QS. al-Yūnus:96)

English Sahih International:

Indeed, those upon whom the word [i.e., decree] of your Lord has come into effect will not believe, (QS. Yunus, Ayah ௯௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகளென) உங்கள் இறைவனுடைய வாக்கு (ஆகிய தீர்ப்பு) ஏற்பட்டு விட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯௬)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக எவர்கள் மீது உம் இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.