Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯௫

Qur'an Surah Yunus Verse 95

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِيْنَ (يونس : ١٠)

walā takūnanna
وَلَا تَكُونَنَّ
And (do) not be
அறவே நீர் ஆகிவிடாதீர்
mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
of those who
இருந்து/எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
deny
பொய்ப்பித்தார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
(the) Signs of Allah
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
(the) Signs of Allah
அல்லாஹ்வின்
fatakūna
فَتَكُونَ
then you will be
ஆகிவிடுவீர்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
among the losers
நஷ்டவாளிகளில்

Transliteration:

Wa laa takoonanna minal lazeena kazzaboo bi Aayaatil laahi fatakoona minal khaasireen (QS. al-Yūnus:95)

English Sahih International:

And never be of those who deny the signs of Allah and [thus] be among the losers. (QS. Yunus, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

அன்றி, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிய வர்களுடன் நீங்கள் சேர்ந்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நஷ்டமடைந்தவர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯௫)

Jan Trust Foundation

அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களில் அறவே நீர் ஆகிவிடாதீர்! நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.