Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯௧

Qur'an Surah Yunus Verse 91

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اٰۤلْـٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ (يونس : ١٠)

āl'āna
ءَآلْـَٰٔنَ
"Now?
இப்போதுதானா?
waqad ʿaṣayta
وَقَدْ عَصَيْتَ
And verily you (had) disobeyed
மாறு செய்துவிட்டாய்
qablu wakunta
قَبْلُ وَكُنتَ
before and you were
முன்னரோ/ நீ இருந்தாய்
mina l-muf'sidīna
مِنَ ٱلْمُفْسِدِينَ
of the corrupters?"
விஷமிகளில்

Transliteration:

Aaal'aana wa qad 'asaita qablu wa kunta minal mufsideen (QS. al-Yūnus:91)

English Sahih International:

Now? And you had disobeyed [Him] before and were of the corrupters? (QS. Yunus, Ayah ௯௧)

Abdul Hameed Baqavi:

(அதற்கும் நாம் அவனை நோக்கி,) "இச்சமயம்தான் (நீ நம்பிக்கை கொள்கிறாய்!) சற்று முன் வரையில் நீ மாறு செய்துகொண்டு, விஷமிகளில் ஒரு (தலை)வனாகவே இருந்தாய். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯௧)

Jan Trust Foundation

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இப்போது தானா (நம்பிக்கை கொள்கிறாய்? இதற்கு) முன்னரோ மாறு செய்துவிட்டாய்; இன்னும் நீ விஷமிகளில் (ஒருவனாக) இருந்தாய்.