குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯
Qur'an Surah Yunus Verse 9
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ يَهْدِيْهِمْ رَبُّهُمْ بِاِيْمَانِهِمْۚ تَجْرِيْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِيْ جَنّٰتِ النَّعِيْمِ (يونس : ١٠)
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- Indeed those who
- நிச்சயமாக எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believed
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and did
- இன்னும் செய்தனர்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- good deeds
- நற்செயல்களை
- yahdīhim
- يَهْدِيهِمْ
- (will) guide them
- நேர்வழி செலுத்துவான்/அவர்களை
- rabbuhum
- رَبُّهُم
- their Lord
- இறைவன்/அவர்களுடைய
- biīmānihim
- بِإِيمَٰنِهِمْۖ
- by their faith
- அவர்களின் நம்பிக்கையின் காரணமாக
- tajrī
- تَجْرِى
- Will flow
- ஓடுகின்ற
- min taḥtihimu
- مِن تَحْتِهِمُ
- from underneath them
- அவர்களுக்குக் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- the rivers
- நதிகள்
- fī jannāti
- فِى جَنَّٰتِ
- in Gardens
- சொர்க்கங்களில்
- l-naʿīmi
- ٱلنَّعِيمِ
- (of) Delight
- இன்பமிகு
Transliteration:
Innal lazeena aamanoo wa 'amilus saalihaati yahdeehim Rabbuhum bi eemaanihim tajree min tahtihimul anhaaru fee jannaatin Na'eem(QS. al-Yūnus:9)
English Sahih International:
Indeed, those who have believed and done righteous deeds – their Lord will guide them because of their faith. Beneath them rivers will flow in the Gardens of Pleasure. (QS. Yunus, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிக்க இன்பம் தரும் சுவனபதிகளுக்குரிய வழியில் செலுத்துகின்றான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯)
Jan Trust Foundation
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக நேர்வழி செலுத்துவான். இன்பமிகு சொர்க்கங்களில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும்.