Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௯

Qur'an Surah Yunus Verse 89

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ قَدْ اُجِيْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِيْمَا وَلَا تَتَّبِعٰۤنِّ سَبِيْلَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ (يونس : ١٠)

qāla
قَالَ
He said
கூறினான்
qad ujībat
قَدْ أُجِيبَت
"Verily has been answered
ஏற்கப்பட்டு விட்டது
daʿwatukumā
دَّعْوَتُكُمَا
(the) invocation of both of you
பிரார்த்தனை / உங்கள் இருவரின்
fa-is'taqīmā
فَٱسْتَقِيمَا
So you two (keep to the) straight way
நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்
walā tattabiʿānni
وَلَا تَتَّبِعَآنِّ
And (do) not follow
இன்னும் நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்
sabīla
سَبِيلَ
(the) way
பாதையை
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know"
அறியமாட்டார்கள்

Transliteration:

Qaala qad ujeebad da'watukumaa fastaqeemaa wa laa tattabi'aaanni sabeelal lazeena laaya'lamoon (QS. al-Yūnus:89)

English Sahih International:

[Allah] said, "Your supplication has been answered." So remain on a right course and follow not the way of those who do not know." (QS. Yunus, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

அதற்கு (இறைவன், "மூஸா ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. நீங்கள் உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்" என்று கூறினான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮௯)

Jan Trust Foundation

இறைவன் கூறினான்| “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(மூஸாவே! ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்; அறியாதவர்களின் பாதையை நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்”என்று (அல்லாஹ்) கூறினான்.