Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௬

Qur'an Surah Yunus Verse 86

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ (يونس : ١٠)

wanajjinā
وَنَجِّنَا
And save us
பாதுகாத்துக் கொள்/எங்களை
biraḥmatika
بِرَحْمَتِكَ
by Your Mercy
உன் அருளால்
mina
مِنَ
from
இருந்து
l-qawmi
ٱلْقَوْمِ
the people -
சமுதாயம்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers"
நிராகரிக்கின்றவர்கள்

Transliteration:

Wa najjinaa birahmatika minal qawmil kaafireen (QS. al-Yūnus:86)

English Sahih International:

And save us by Your mercy from the disbelieving people." (QS. Yunus, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

(எங்கள் இறைவனே!) "நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.) (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮௬)

Jan Trust Foundation

“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிராகரிக்கின்ற சமுதாயத்திடமிருந்து உன் அருளால் எங்களை பாதுகாத்துக்கொள்!” (என்று பிரார்த்தித்துக் கூறினார்கள்.)