Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௫

Qur'an Surah Yunus Verse 85

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا ۚرَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظّٰلِمِيْنَ (يونس : ١٠)

faqālū
فَقَالُوا۟
Then they said
கூறினார்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
"Upon Allah
அல்லாஹ்வின் மீதே
tawakkalnā
تَوَكَّلْنَا
we put our trust
நம்பிக்கைவைத்தோம்
rabbanā
رَبَّنَا
Our Lord!
எங்கள் இறைவா
lā tajʿalnā
لَا تَجْعَلْنَا
(Do) not make us
எங்களை ஆக்கிவிடாதே
fit'natan
فِتْنَةً
a trial
சோதனையாக
lil'qawmi
لِّلْقَوْمِ
for the people -
சமுதாயத்திற்கு
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயம் புரிகின்றனர்

Transliteration:

Faqaaloo 'alal laahi tawakkalnaa Rabbanaa laa taj'alnaa fitnatal lilqawmiz zaalimeen (QS. al-Yūnus:85)

English Sahih International:

So they said, "Upon Allah do we rely. Our Lord, make us not [objects of] trial for the wrongdoing people (QS. Yunus, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮௫)

Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள்| “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்தோம். எங்கள் இறைவா! அநியாயம்புரிகின்ற சமுதாயத்திற்கு ஒரு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே!” என்று கூறினார்கள்