குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௪
Qur'an Surah Yunus Verse 84
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ مُوْسٰى يٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَيْهِ تَوَكَّلُوْٓا اِنْ كُنْتُمْ مُّسْلِمِيْنَ (يونس : ١٠)
- waqāla
- وَقَالَ
- And Musa said
- கூறினார்
- mūsā
- مُوسَىٰ
- And Musa said
- மூஸா
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் சமுதாயமே
- in kuntum
- إِن كُنتُمْ
- If you have
- நீங்கள் இருந்தால்
- āmantum
- ءَامَنتُم
- believed
- நம்பிக்கை கொண்டீர்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- faʿalayhi
- فَعَلَيْهِ
- then on Him
- அவன் மீதே
- tawakkalū
- تَوَكَّلُوٓا۟
- put your trust
- நம்பிக்கை வையுங்கள்
- in kuntum
- إِن كُنتُم
- if you are
- நீங்கள் இருந்தால்
- mus'limīna
- مُّسْلِمِينَ
- Muslims"
- முஸ்லிம்களாக
Transliteration:
Wa qaala Moosaa yaa qawmi in kuntum aamantum billaahi fa'alaihi tawakkalooo in kuntum muslimeen(QS. al-Yūnus:84)
English Sahih International:
And Moses said, "O my people, if you have believed in Allah, then rely upon Him, if you should be Muslims [i.e., submitting to Him]." (QS. Yunus, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
மூஸா (தன் மக்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர் களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்" என்று கூறினார். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮௪)
Jan Trust Foundation
மூஸா (தம் சமூகத்தவரிடம்)| “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீதே நம்பிக்கை வையுங்கள்.” என்று மூஸா கூறினார்.