Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௨

Qur'an Surah Yunus Verse 82

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيُحِقُّ اللّٰهُ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ (يونس : ١٠)

wayuḥiqqu
وَيُحِقُّ
And Allah will establish
இன்னும் நிரூபிப்பான்
l-lahu
ٱللَّهُ
And Allah will establish
அல்லாஹ்
l-ḥaqa
ٱلْحَقَّ
the truth
உண்மையை
bikalimātihi
بِكَلِمَٰتِهِۦ
by His words
தன் கட்டளைகளைக் கொண்டு
walaw kariha
وَلَوْ كَرِهَ
even if dislike it
வெறுத்தாலும் சரியே
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
the criminals"
குற்றவாளிகள்

Transliteration:

Wa yuhiqqul laahul haqqa bi Kalimaatihee wa law karihal mujrimoon (QS. al-Yūnus:82)

English Sahih International:

And Allah will establish the truth by His words, even if the criminals dislike it." (QS. Yunus, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக, அல்லாஹ் தன் அத்தாட்சிகளைக் கொண்டு சத்தியத்தை நிலைநாட்டியே தீருவான். (அதனைக்) குற்றவாளிகள் வெறுத்தபோதிலும் சரியே" என்று கூறினார். (அவர் கூறியவாறே அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தும் அழிந்து விட்டன.) (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮௨)

Jan Trust Foundation

இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் “அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிரூபிப்பான், குற்றவாளிகள் வெறுத்தாலும் சரியே.”