குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௧
Qur'an Surah Yunus Verse 81
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّآ اَلْقَوْا قَالَ مُوْسٰى مَا جِئْتُمْ بِهِ ۙالسِّحْرُۗ اِنَّ اللّٰهَ سَيُبْطِلُهٗۗ اِنَّ اللّٰهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِيْنَ ࣖ (يونس : ١٠)
- falammā alqaw
- فَلَمَّآ أَلْقَوْا۟
- Then when they (had) thrown
- ஆகவே அவர்கள் எறிந்தபோது
- qāla
- قَالَ
- Musa said
- கூறினார்
- mūsā
- مُوسَىٰ
- Musa said
- மூஸா
- mā ji'tum bihi
- مَا جِئْتُم بِهِ
- "What you have brought [it]
- நீங்கள் செய்தவை
- l-siḥ'ru
- ٱلسِّحْرُۖ
- (is) the magic
- சூனியம்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- sayub'ṭiluhu
- سَيُبْطِلُهُۥٓۖ
- will nullify it
- அழிப்பான்/அவற்றை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- lā yuṣ'liḥu
- لَا يُصْلِحُ
- (does) not amend
- சீர்படுத்த மாட்டான்
- ʿamala
- عَمَلَ
- the work
- செயலை
- l-muf'sidīna
- ٱلْمُفْسِدِينَ
- (of) the corrupters
- விஷமிகளின்
Transliteration:
Falammaaa alqaw qaala Moosaa maa ji'tum bihis sihru innal laaha sa yubtiluhoo innal laaha laa yuslihu 'amalal mufsideen(QS. al-Yūnus:81)
English Sahih International:
And when they had thrown, Moses said, "What you have brought is [only] magic. Indeed, Allah will expose its worthlessness. Indeed, Allah does not amend the work of corrupters. (QS. Yunus, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) "நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவைகளை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮௧)
Jan Trust Foundation
அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா| “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர்படுத்தமாட்டான்” என்று மூஸா கூறினார்.