Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௦

Qur'an Surah Yunus Verse 80

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰٓى اَلْقُوْا مَآ اَنْتُمْ مُّلْقُوْنَ (يونس : ١٠)

falammā jāa
فَلَمَّا جَآءَ
So when came
வந்த போது
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
the magicians
சூனியக்காரர்கள்
qāla
قَالَ
said
கூறினார்
lahum
لَهُم
to them
அவர்களுக்கு
mūsā
مُّوسَىٰٓ
Musa
மூஸா
alqū
أَلْقُوا۟
"Throw
எறியுங்கள்
mā antum
مَآ أَنتُم
whatever you
எதை/நீங்கள்
mul'qūna
مُّلْقُونَ
(wish to) throw"
எறியக்கூடியவர்கள்

Transliteration:

Falammaa jaaa'assa haratu qaala lahum Moosaaa alqoo maaa antum mulqoon (QS. al-Yūnus:80)

English Sahih International:

So when the magicians came, Moses said to them, "Throw down whatever you will throw." (QS. Yunus, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

(பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி "நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்" என்று கூறினார். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮௦)

Jan Trust Foundation

அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சூனியக்காரர்கள் வந்தபோது, மூஸா அவர்களுக்கு “நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்”என்று கூறினார்.