குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮
Qur'an Surah Yunus Verse 8
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ مَأْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ (يونس : ١٠)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those -
- அவர்கள்
- mawāhumu
- مَأْوَىٰهُمُ
- their abode
- அவர்களுடைய தங்குமிடம்
- l-nāru
- ٱلنَّارُ
- (will be) the Fire
- நரகம்தான்
- bimā
- بِمَا
- for what
- எதன் காரணமாக
- kānū
- كَانُوا۟
- they used (to)
- இருந்தனர்
- yaksibūna
- يَكْسِبُونَ
- earn
- செய்கிறார்கள்
Transliteration:
Ulaaa'ika maawaahumun Naaru bimaa kaanoo yaksiboon(QS. al-Yūnus:8)
English Sahih International:
For those their refuge will be the Fire because of what they used to earn. (QS. Yunus, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
இத்தகையவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) வைகளின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮)
Jan Trust Foundation
அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அ(த்தகைய)வர்கள், அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.