குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௯
Qur'an Surah Yunus Verse 79
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِيْ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ (يونس : ١٠)
- waqāla
- وَقَالَ
- And Firaun said
- இன்னும் கூறினான்
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- And Firaun said
- ஃபிர்அவ்ன்
- i'tūnī
- ٱئْتُونِى
- "Bring to me
- வாருங்கள்/என்னிடம்
- bikulli
- بِكُلِّ
- every
- எல்லோரையும் கொண்டு
- sāḥirin
- سَٰحِرٍ
- magician
- சூனியக்காரர்
- ʿalīmin
- عَلِيمٍ
- learned"
- நன்கறிந்த
Transliteration:
Wa qaala Fir'awnu' toonee bikulli saahirin 'aleem(QS. al-Yūnus:79)
English Sahih International:
And Pharaoh said, "Bring to me every learned magician." (QS. Yunus, Ayah ௭௯)
Abdul Hameed Baqavi:
பின்னர், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி) "சூனியத்தில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௯)
Jan Trust Foundation
ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) “தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் “(சூனியத்தை) நன்கறிந்த சூனியக்காரர் எல்லோரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்”என்று ஃபிர்அவ்ன் கூறினான்.