Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௭

Qur'an Surah Yunus Verse 77

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ مُوْسٰٓى اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَاۤءَكُمْ ۗ اَسِحْرٌ هٰذَاۗ وَلَا يُفْلِحُ السَّاحِرُوْنَ (يونس : ١٠)

qāla
قَالَ
Musa said
கூறினார்
mūsā
مُوسَىٰٓ
Musa said
மூஸா
ataqūlūna
أَتَقُولُونَ
"Do you say
கூறுகிறீர்களா?
lil'ḥaqqi
لِلْحَقِّ
about the truth
உண்மையை
lammā
لَمَّا
when
போது
jāakum
جَآءَكُمْۖ
it has come to you?
வந்த உங்களிடம்
asiḥ'run
أَسِحْرٌ
Is this magic?
சூனியமா?
hādhā
هَٰذَا
Is this magic?
இது
walā yuf'liḥu
وَلَا يُفْلِحُ
But (will) not succeed
வெற்றி பெறமாட்டார்கள்
l-sāḥirūna
ٱلسَّٰحِرُونَ
the magicians"
சூனியக்காரர்கள்

Transliteration:

Qaalaa Moosaaa ataqooloona lilhaqqi lammmaa jaaa'a kum asihrun haazaa wa laa yuflihus saabiroon (QS. al-Yūnus:77)

English Sahih International:

Moses said, "Do you say [thus] about the truth when it has come to you? Is this magic? But magicians will not succeed." (QS. Yunus, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா (அவர்களை நோக்கி) "உங்களிடம் வந்த உண்மையை பார்த்தா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? சூனியமா இது? (அறவே இது சூனியம் இல்லை) சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்" என்று கூறினார். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௭)

Jan Trust Foundation

அதற்கு மூஸா| “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“உண்மையை -அது உங்களிடம் வந்த போது. (-சூனியம் என்று அதை) கூறுகிறீர்களா? சூனியமா இது? சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.