குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௬
Qur'an Surah Yunus Verse 76
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا جَاۤءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْٓا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِيْنٌ (يونس : ١٠)
- falammā
- فَلَمَّا
- So when
- போது
- jāahumu
- جَآءَهُمُ
- came to them
- வந்தது அவர்களுக்கு
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- the truth
- உண்மை
- min
- مِنْ
- from Us
- இருந்து
- ʿindinā
- عِندِنَا
- from Us
- நம்மிடம்
- qālū
- قَالُوٓا۟
- they said
- கூறினார்கள்
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- hādhā
- هَٰذَا
- this
- இது
- lasiḥ'run
- لَسِحْرٌ
- (is) surely, a magic
- சூனியம்தான்
- mubīnun
- مُّبِينٌ
- clear"
- தெளிவானது
Transliteration:
Falammaa jaaa'ahumul haqqu min 'indinaa qaalooo inna haazaa lasihrum mubeen(QS. al-Yūnus:76)
English Sahih International:
So when there came to them the truth from Us, they said, "Indeed, this is obvious magic." (QS. Yunus, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
அவர்களிடம் நம்முடைய உண்மை(யான அத்தாட்சி) வந்தபொழுது "நிச்சயமாக இது தெளிவான சூனியம்" என்று கூறினார்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௬)
Jan Trust Foundation
நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, “நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு நம்மிடமிருந்து உண்மை வந்தபோது “நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்”என்று கூறினார்கள்.