குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭
Qur'an Surah Yunus Verse 7
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَاۤءَنَا وَرَضُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا وَاطْمَـَٔنُّوْا بِهَا وَالَّذِيْنَ هُمْ عَنْ اٰيٰتِنَا غٰفِلُوْنَۙ (يونس : ١٠)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- lā yarjūna
- لَا يَرْجُونَ
- (do) not expect
- ஆதரவு வைக்க மாட்டார்கள்
- liqāanā
- لِقَآءَنَا
- the meeting with Us
- நம் சந்திப்பை
- waraḍū
- وَرَضُوا۟
- and are pleased
- இன்னும் விரும்பினர்
- bil-ḥayati
- بِٱلْحَيَوٰةِ
- with the life
- வாழ்க்கையை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (of) the world
- இவ்வுலகம்
- wa-iṭ'ma-annū
- وَٱطْمَأَنُّوا۟
- and feel satisfied
- இன்னும் நிம்மதியடைந்தனர்
- bihā
- بِهَا
- with it
- அதைக் கொண்டு
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those -
- இன்னும் எவர்கள்
- hum
- هُمْ
- they
- அவர்கள்
- ʿan
- عَنْ
- (are) of
- விட்டு
- āyātinā
- ءَايَٰتِنَا
- Our Signs
- நம் வசனங்கள்
- ghāfilūna
- غَٰفِلُونَ
- heedless
- அலட்சியமானவர் களாக
Transliteration:
Innal lazeena laa yarjoona liqaaa'anaa wa radoo bilhayaatid dunyaa watma annoo bihaa wallazeena hum 'an Aayaatinaa ghaafiloon(QS. al-Yūnus:7)
English Sahih International:
Indeed, those who do not expect the meeting with Us and are satisfied with the life of this world and feel secure therein and those who are heedless of Our signs – (QS. Yunus, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கின்றது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதனைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக்கின்றனரோ அவர்களும், (ஆகிய) (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭)
Jan Trust Foundation
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக எவர்கள் நம் சந்திப்பை ஆதரவு வைக்காமல், இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதைக் கொண்டு நிம்மதியடைந்தார்களோ, இன்னும் நம் வசனங்களை விட்டு எவர்கள் அலட்சியமானவர்களாக இருக்கிறார்களோ,