குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௯
Qur'an Surah Yunus Verse 69
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَۗ (يونس : ١٠)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yaftarūna
- يَفْتَرُونَ
- invent
- இட்டுக்கட்டுகிறார்கள்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ் மீது
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- the lie
- பொய்யை
- lā yuf'liḥūna
- لَا يُفْلِحُونَ
- they will not succeed" they will not succeed"
- வெற்றி பெறமாட்டார்கள்
Transliteration:
Qul innal lazeena yaftaroona 'alal laahil kaziba laa yuflihoon(QS. al-Yūnus:69)
English Sahih International:
Say, "Indeed, those who invent falsehood about Allah will not succeed." (QS. Yunus, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
"எவர்கள் அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) கற்பனையாகப் பொய் கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய மாட்டார்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬௯)
Jan Trust Foundation
“அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றிபெற மாட்டார்கள்”என்று கூறுவீராக!