குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௫
Qur'an Surah Yunus Verse 65
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًاۗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (يونس : ١٠)
- walā yaḥzunka
- وَلَا يَحْزُنكَ
- And (let) not grieve you
- கவலைக்குள்ளாக்க வேண்டாம் / உம்மை
- qawluhum
- قَوْلُهُمْۘ
- their speech
- சொல்/அவர்களுடைய
- inna l-ʿizata
- إِنَّ ٱلْعِزَّةَ
- Indeed the honor
- நிச்சயமாக/கண்ணியம்
- lillahi
- لِلَّهِ
- (belongs) to Allah
- அல்லாஹ்வுக்கு
- jamīʿan
- جَمِيعًاۚ
- all
- அனைத்து
- huwa
- هُوَ
- He
- அவன்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- (is) the All-Hearer
- நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- the All-Knower
- நன்கறிந்தவன்
Transliteration:
Wa laa yahzunka qawluhum; innal 'izzata lillaahi jamee'aa; Huwas Samee'ul 'Aleem(QS. al-Yūnus:65)
English Sahih International:
And let not their speech grieve you. Indeed, honor [due to power] belongs to Allah entirely. He is the Hearing, the Knowing. (QS. Yunus, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களை அவமதித்துக் கூறும்) அவர்களுடைய வார்த்தைகள் உங்களை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬௫)
Jan Trust Foundation
(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அவர்களுடைய சொல் உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.