குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௩
Qur'an Surah Yunus Verse 63
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَۗ (يونس : ١٠)
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- Those who believe
- எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
- wakānū
- وَكَانُوا۟
- and are
- இருந்தார்கள்
- yattaqūna
- يَتَّقُونَ
- conscious (of Allah)
- அவர்கள் அஞ்சுபவர்களாக
Transliteration:
Allazeena aamanoo wa kaanoo yattaqoon(QS. al-Yūnus:63)
English Sahih International:
Those who believed and were fearing Allah. (QS. Yunus, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬௩)
Jan Trust Foundation
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, (அவனை) அஞ்சுபவர்களாக இருந்தார்கள்.