Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௨

Qur'an Surah Yunus Verse 62

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَآ اِنَّ اَوْلِيَاۤءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۚ (يونس : ١٠)

alā
أَلَآ
No doubt!
அறிந்துகொள்ளுங்கள்!
inna awliyāa
إِنَّ أَوْلِيَآءَ
Indeed (the) friends
நிச்சயமாக/நண்பர்கள்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
lā khawfun
لَا خَوْفٌ
(there will be) no fear
ஒரு பயமுமில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
and not they will grieve
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

Transliteration:

Alaa innaa awliyaaa'al laahi laa khawfun 'alaihim wa laa hum yahzanoon (QS. al-Yūnus:62)

English Sahih International:

Unquestionably, [for] the allies of Allah there will be no fear concerning them, nor will they grieve – (QS. Yunus, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬௨)

Jan Trust Foundation

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் நண்பர்கள், அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.