குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬
Qur'an Surah Yunus Verse 6
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ فِى اخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَّقُوْنَ (يونس : ١٠)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fī ikh'tilāfi
- فِى ٱخْتِلَٰفِ
- in (the) alternation
- மாறுவதில்
- al-layli
- ٱلَّيْلِ
- (of) the night
- இரவு
- wal-nahāri
- وَٱلنَّهَارِ
- and the day
- இன்னும் பகல்
- wamā khalaqa
- وَمَا خَلَقَ
- and what (has been) created
- இன்னும் எது/படைத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- in the heavens
- வானங்களில்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- laāyātin
- لَءَايَٰتٍ
- (are) Signs
- (உ) அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- for a people
- மக்களுக்கு
- yattaqūna
- يَتَّقُونَ
- who are God conscious
- அல்லாஹ்வை அஞ்சுகின்றனர்
Transliteration:
Inna fikh tilaafil laili wannahaari wa maa khalaqal laahu fis samaawaati wal ardi la Aayaatil liqawminy yattaqoon(QS. al-Yūnus:6)
English Sahih International:
Indeed, in the alternation of the night and the day and [in] what Allah has created in the heavens and the earth are signs for a people who fear Allah. (QS. Yunus, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (உணர்ச்சியூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬)
Jan Trust Foundation
நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இரவு பகல் மாறுவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் அல்லாஹ்வை அஞ்சுகின்ற மக்களுக்கு உறுதியாக (பல) அத்தாட்சிகள் உள்ளன.