Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௭

Qur'an Surah Yunus Verse 57

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَاۤءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ وَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ (يونس : ١٠)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind! O mankind!
மனிதர்களே
qad
قَدْ
Verily
திட்டமாக
jāatkum
جَآءَتْكُم
has come to you
வந்தது/உங்களுக்கு
mawʿiẓatun
مَّوْعِظَةٌ
an instruction
நல்லுபதேசம்
min
مِّن
from
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
washifāon
وَشِفَآءٌ
and a healing
இன்னும் மருந்து
limā
لِّمَا
for what
உள்ளவற்றிற்கு
fī l-ṣudūri
فِى ٱلصُّدُورِ
(is) in your breasts
நெஞ்சங்களில்
wahudan
وَهُدًى
and guidance
இன்னும் நேர்வழி
waraḥmatun
وَرَحْمَةٌ
and mercy
இன்னும் அருள்
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
for the believers
நம்பிக்கையாளர்களுக்கு

Transliteration:

Yaaa aiyuhan naasu qad jaaa'atkum maw 'izatum mir Rabbikum wa shifaaa'ul limaa fis sudoori wa hudanw wa rahmatul lilmu'mineen (QS. al-Yūnus:57)

English Sahih International:

O mankind, there has come to you instruction from your Lord and healing for what is in the breasts and guidance and mercy for the believers. (QS. Yunus, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதுமாகும். (அது) நம்பிக்கைக் கொண்டவர் களுக்கு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௫௭)

Jan Trust Foundation

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றிற்கு (குணப்படுத்தும்) மருந்தும் நேர்வழியும், நம்பிக்கையாளர்களுக்கு அருளும் வந்துவிட்டன.