Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௬

Qur'an Surah Yunus Verse 56

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ يُحْيٖ وَيُمِيْتُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ (يونس : ١٠)

huwa
هُوَ
He
அவன்தான்
yuḥ'yī
يُحْىِۦ
gives life
உயிர்ப்பிக்கிறான்
wayumītu
وَيُمِيتُ
and causes death
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
இன்னும் அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned
நீங்கள் திருப்பப்படுவீர்கள்

Transliteration:

Huwa yuhyee wa yumeetu wailaihi turja'oon (QS. al-Yūnus:56)

English Sahih International:

He gives life and causes death, and to Him you will be returned. (QS. Yunus, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௫௬)

Jan Trust Foundation

அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரணிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்; அவனிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.