Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௨

Qur'an Surah Yunus Verse 52

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ قِيْلَ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِۚ هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ (يونس : ١٠)

thumma
ثُمَّ
Then
பிறகு
qīla
قِيلَ
it will be said
கூறப்பட்டது
lilladhīna ẓalamū
لِلَّذِينَ ظَلَمُوا۟
to those who wronged
அநியாயம் செய்தவர்களை நோக்கி
dhūqū
ذُوقُوا۟
"Taste
சுவையுங்கள்
ʿadhāba l-khul'di
عَذَابَ ٱلْخُلْدِ
punishment the everlasting
நிலையான வேதனை
hal tuj'zawna
هَلْ تُجْزَوْنَ
Are you (being) recompensed Are you (being) recompensed
நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா?
illā
إِلَّا
except
தவிர
bimā
بِمَا
for what
எதற்கு
kuntum taksibūna
كُنتُمْ تَكْسِبُونَ
you used (to) earn?"
நீங்கள் இருந்தீர்கள்/செய்கிறீர்கள்

Transliteration:

Summa qeela lillazeena zalamoo zooqoo 'azaabal khuld hal tujzawna illaa bimaa kuntum taksiboon (QS. al-Yūnus:52)

English Sahih International:

Then it will be said to those who had wronged, "Taste the punishment of eternity; are you being recompensed except for what you used to earn?" (QS. Yunus, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

அன்றி, இந்த அநியாயக்காரர்களை நோக்கி "நிலையான இந்த வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலுக்குத் தகுதியான கூலியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டது" என்றும் கூறப்படும். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௫௨)

Jan Trust Foundation

அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; “என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?” என்று கூறப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அநியாயம் செய்தவர்களை நோக்கி “நிலையான வேதனையை சுவையுங்கள். நீங்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா?” என்றும் கூறப்படும்.