Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௩

Qur'an Surah Yunus Verse 43

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْهُمْ مَّنْ يَّنْظُرُ اِلَيْكَۗ اَفَاَنْتَ تَهْدِى الْعُمْيَ وَلَوْ كَانُوْا لَا يُبْصِرُوْنَ (يونس : ١٠)

wamin'hum
وَمِنْهُم
And among them
இன்னும் அவர்களில்
man yanẓuru
مَّن يَنظُرُ
(are some) who look
எவர்/பார்க்கிறார்
ilayka
إِلَيْكَۚ
at you
உம் பக்கம்
afa-anta
أَفَأَنتَ
But (can) you
நீர்
tahdī
تَهْدِى
guide
நேர்வழிசெலுத்துவீரா?
l-ʿum'ya
ٱلْعُمْىَ
the blind
குருடர்களை
walaw kānū lā yub'ṣirūna
وَلَوْ كَانُوا۟ لَا يُبْصِرُونَ
even though they [were] (do) not see?
அவர்கள் இருந்தாலும்/பார்க்க மாட்டார்கள்

Transliteration:

Wa minhum mai yanzuru ilaik; afa anta tahdil 'umya wa law kaanoo laa yubsiroon (QS. al-Yūnus:43)

English Sahih International:

And among them are those who look at you. But can you guide the blind although they will not [attempt to] see? (QS. Yunus, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

உங்களைப் பார்ப்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களை அறிந்து கொண்டார்கள் என எண்ணி விட்டீர்களா?) யாதொன்றையும் பார்க்க முடியாத பிறவிக் குருடர்களைப் பார்க்கும்படிச் செய்ய உங்களால் முடியுமா? (ஸூரத்து யூனுஸ், வசனம் ௪௩)

Jan Trust Foundation

உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம் பக்கம் பார்ப்பவரும் அவர்களில் உண்டு. குருடர்களை அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் நீர் நேர்வழி செலுத்துவீரா?