குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௬
Qur'an Surah Yunus Verse 36
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا يَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّاۗ اِنَّ الظَّنَّ لَا يُغْنِيْ مِنَ الْحَقِّ شَيْـًٔاۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِمَا يَفْعَلُوْنَ (يونس : ١٠)
- wamā yattabiʿu
- وَمَا يَتَّبِعُ
- And not follow
- பின்பற்றவில்லை
- aktharuhum
- أَكْثَرُهُمْ
- most of them
- பெரும்பாலானவர்கள் அவர்களில்
- illā
- إِلَّا
- except
- தவிர
- ẓannan
- ظَنًّاۚ
- assumption
- சந்தேகத்தை
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-ẓana
- ٱلظَّنَّ
- the assumption
- சந்தேகம்
- lā yugh'nī
- لَا يُغْنِى
- (does) not avail
- பலன் தராது
- mina
- مِنَ
- against
- விட்டு
- l-ḥaqi
- ٱلْحَقِّ
- the truth
- உண்மையை
- shayan
- شَيْـًٔاۚ
- anything
- ஒரு சிறிது
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- bimā
- بِمَا
- of what
- எதை
- yafʿalūna
- يَفْعَلُونَ
- they do
- அவர்கள் செய்கிறார்கள்
Transliteration:
Wa maa yattabi'u aksaruhum illaa zannaa; innaz zanna laa yughnee minal haqqi shai'aa; innal laaha 'Aleemum bimaa yaf'aloon(QS. al-Yūnus:36)
English Sahih International:
And most of them follow not except assumption. Indeed, assumption avails not against the truth at all. Indeed, Allah is Knowing of what they do. (QS. Yunus, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே அன்றி பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௬)
Jan Trust Foundation
ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தையே தவிர (வேறு எதையும்) பின்பற்றவில்லை. நிச்சயமாக சந்தேகம் உண்மையை விட்டும் ஒரு சிறிதும் பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.