குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௩
Qur'an Surah Yunus Verse 33
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ فَسَقُوْٓا اَنَّهُمْ لَا يُؤْمِنُوْنَ (يونس : ١٠)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- அவ்வாறே
- ḥaqqat
- حَقَّتْ
- (is) proved true
- உண்மையாகி விட்டது
- kalimatu
- كَلِمَتُ
- (the) Word
- சொல்
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உம் இறைவனின்
- ʿalā alladhīna
- عَلَى ٱلَّذِينَ
- upon those who
- மீது/எவர்கள்
- fasaqū
- فَسَقُوٓا۟
- defiantly disobeyed
- மீறினார்கள்
- annahum
- أَنَّهُمْ
- that they
- நிச்சயமாக அவர்கள்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- (will) not believe
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
Transliteration:
Kazaalika haqqat Kalimatu Rabbika 'alal lazeena fasaqooo annahum laa yu'minoon(QS. al-Yūnus:33)
English Sahih International:
Thus the word [i.e., decree] of your Lord has come into effect upon those who defiantly disobeyed – that they will not believe. (QS. Yunus, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
(அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில்ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௩)
Jan Trust Foundation
பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இறைக் கட்டளையை) மீறியவர்கள் மீது நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்ற உம் இறைவனின் சொல் அவ்வாறே உண்மையாகி விட்டது.