Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௨௯

Qur'an Surah Yunus Verse 29

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۢ بَيْنَنَا وَبَيْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِيْنَ (يونس : ١٠)

fakafā
فَكَفَىٰ
So sufficient
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
(is) Allah
அல்லாஹ்வே
shahīdan
شَهِيدًۢا
(as) a witness
சாட்சியால்
baynanā
بَيْنَنَا
between us
எங்களுக்கிடையில்
wabaynakum
وَبَيْنَكُمْ
and between you
இன்னும் உங்களுக்கிடையில்
in kunnā
إِن كُنَّا
that we were
நிச்சயம் நாங்கள்
ʿan ʿibādatikum
عَنْ عِبَادَتِكُمْ
of your worship
விட்டு/வழிபாடு/உங்கள்
laghāfilīna
لَغَٰفِلِينَ
certainly unaware
கவனமற்றவர்களாகவே

Transliteration:

Fakafaa billaahi shaheedam bainanaa wa bainakum in kunnaa 'an 'ibaadatikum laghaafileen (QS. al-Yūnus:29)

English Sahih International:

And sufficient is Allah as a witness between us and you that we were of your worship unaware." (QS. Yunus, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(இதற்கு) "நமக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே சாட்சியாக இருக்கின்றான்; நீங்கள் (எங்களை) வணங்கியதை நாங்கள் அறியவும் மாட்டோம்" என்றும் கூறும். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௨௯)

Jan Trust Foundation

“நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“எங்களுக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் அல்லாஹ்வே சாட்சியால் போதுமானவன்; உங்கள் வழிபாட்டை விட்டும் நிச்சயம் நாங்கள் கவனமற்றவர்களாகவே இருந்தோம்” என்றும் (அந்த தெய்வங்கள் கூறும்).