Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௨௫

Qur'an Surah Yunus Verse 25

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ يَدْعُوْٓ اِلٰى دَارِ السَّلٰمِ ۚوَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (يونس : ١٠)

wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yadʿū
يَدْعُوٓا۟
calls
அழைக்கிறான்
ilā dāri
إِلَىٰ دَارِ
to (the) Home
இல்லத்திற்கு
l-salāmi
ٱلسَّلَٰمِ
(of) the Peace
ஈடேற்றத்தின்
wayahdī
وَيَهْدِى
and guides
இன்னும் வழிகாட்டுகிறான்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
எவரை/நாடுகிறான்
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
to (the) straight path
பக்கம்/பாதை
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
(the) straight path
நேரானது

Transliteration:

Wallaahu yad'ooo ilaa daaris salaami wa yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem (QS. al-Yūnus:25)

English Sahih International:

And Allah invites to the Home of Peace [i.e., Paradise] and guides whom He wills to a straight path. (QS. Yunus, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௨௫)

Jan Trust Foundation

மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஈடேற்றத்தின் இல்லத்திற்கு அல்லாஹ் அழைக்கிறான். அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான்.