குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௨
Qur'an Surah Yunus Verse 2
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَيْنَآ اِلٰى رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْٓا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ۗ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِيْنٌ (يونس : ١٠)
- akāna
- أَكَانَ
- Is it
- இருக்கிறதா?
- lilnnāsi
- لِلنَّاسِ
- for the mankind
- மனிதர்களுக்கு
- ʿajaban
- عَجَبًا
- a wonder
- ஆச்சரியமாக
- an awḥaynā
- أَنْ أَوْحَيْنَآ
- that We revealed
- நாம் வஹீ அறிவித்தது
- ilā rajulin
- إِلَىٰ رَجُلٍ
- to a man
- ஒரு மனிதருக்கு
- min'hum
- مِّنْهُمْ
- from (among) them
- அவர்களில்
- an andhiri
- أَنْ أَنذِرِ
- that "Warn
- என்று/எச்சரிப்பீராக
- l-nāsa
- ٱلنَّاسَ
- the mankind
- மனிதர்களை
- wabashiri
- وَبَشِّرِ
- and give glad tidings
- இன்னும் நற்செய்தி கூறுவீராக
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- (to) those who believe
- நம்பிக்கை கொண்டவர்களுக்கு
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- qadama ṣid'qin
- قَدَمَ صِدْقٍ
- (will be) a respectable position (will be) a respectable position
- நற்கூலி
- ʿinda
- عِندَ
- near
- இடத்தில்
- rabbihim
- رَبِّهِمْۗ
- their Lord?"
- தங்கள் இறைவன்
- qāla
- قَالَ
- Said
- கூறினார்(கள்)
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- the disbelievers
- நிராகரிப்பாளர்கள்
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- hādhā
- هَٰذَا
- this
- இவர்
- lasāḥirun
- لَسَٰحِرٌ
- (is) surely a magician
- சூனியக்காரர்தான்
- mubīnun
- مُّبِينٌ
- obvious"
- தெளிவான
Transliteration:
A kaana linnaasi 'aaban an awhainaaa ilaa rajulim minhum an anzirin naasa wa bashshiril lazeena aamanoo anna lahum qadama sidqin 'inda Rabbihim; qaalal kaafiroona inna haaza lasaahirum mubeen(QS. al-Yūnus:2)
English Sahih International:
Have the people been amazed that We revealed [revelation] to a man from among them, [saying], "Warn mankind and give good tidings to those who believe that they will have a [firm] precedence of honor with their Lord"? [But] the disbelievers say, "Indeed, this is an obvious magician." (QS. Yunus, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு வஹீ மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா? (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுங்கள். எனினும், (இவ்வாறு நீங்கள் கூறுவதைப் பற்றி) இந்நிராகரிப்பவர்கள் உங்களை சந்தேகமற்ற ஒரு சூனியக்காரர்தான் என்று கூறுகின்றனர். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௨)
Jan Trust Foundation
மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“(நிராகரிக்கின்ற) மனிதர்களை எச்சரிப்பீராக! இன்னும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில் நற்கூலி அவர்களுக்கு உண்டு என நற்செய்தி கூறுவீராக!’’ என்று அவர்களில் உள்ள ஒரு மனிதருக்கு நாம் வஹ்யி அறிவித்தது மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? நிச்சயமாக இவர் தெளிவான சூனியக்காரர்தான் என்று (இந்)நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினார்கள்.