Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦௯

Qur'an Surah Yunus Verse 109

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّبِعْ مَا يُوْحٰىٓ اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللّٰهُ ۚوَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ ࣖ (يونس : ١٠)

wa-ittabiʿ
وَٱتَّبِعْ
And follow
பின்பற்றுவீராக
مَا
what
எது
yūḥā
يُوحَىٰٓ
is revealed
வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
wa-iṣ'bir
وَٱصْبِرْ
and be patient
இன்னும் பொறுப்பீராக
ḥattā
حَتَّىٰ
until
வரை
yaḥkuma
يَحْكُمَ
Allah gives judgment
தீர்ப்பளிப்பான்
l-lahu
ٱللَّهُۚ
Allah gives judgment
அல்லாஹ்
wahuwa
وَهُوَ
And He
அவன்
khayru
خَيْرُ
(is) the Best
மிக மேலானவன்
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
(of) the Judges
தீர்ப்பளிப்பவர்களில்

Transliteration:

Qattabi' maa yoohaaa ilaika wasbir hattaa yahkumal laah; wa Huwa khairul haakimeen (QS. al-Yūnus:109)

English Sahih International:

And follow what is revealed to you, [O Muhammad], and be patient until Allah will judge. And He is the best of judges. (QS. Yunus, Ayah ௧௦௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப் பட்டவைகளையே நீங்கள் பின்பற்றி வாருங்கள். அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருங்கள். தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௦௯)

Jan Trust Foundation

(நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக; அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும்வரை பொறுப்பீராக! அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்.பேரருளாளன் பேரன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...