குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦௬
Qur'an Surah Yunus Verse 106
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ ۚفَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ (يونس : ١٠)
- walā tadʿu
- وَلَا تَدْعُ
- And (do) not invoke
- அழைக்காதீர்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- besides Allah besides Allah besides Allah
- அல்லாஹ்வையன்றி
- mā lā yanfaʿuka
- مَا لَا يَنفَعُكَ
- what (will) not benefit you
- எவை/பலனளிக்காது/ உமக்கு
- walā yaḍurruka
- وَلَا يَضُرُّكَۖ
- and not harm you
- இன்னும் தீங்களிக்காது/ உமக்கு
- fa-in faʿalta
- فَإِن فَعَلْتَ
- But if you did so
- நீ செய்தால்
- fa-innaka
- فَإِنَّكَ
- indeed, you
- நிச்சயமாக நீர்
- idhan
- إِذًا
- then (will be)
- அப்போது
- mina l-ẓālimīna
- مِّنَ ٱلظَّٰلِمِينَ
- of the wrongdoers"
- அநியாயக்காரர்களில்
Transliteration:
Wa laa tad'u min doonil laahi maa laa yanfa'uka wa laa yadurruka fa in fa'alta fa innaka izam minaz zaalimeen(QS. al-Yūnus:106)
English Sahih International:
And do not invoke besides Allah that which neither benefits you nor harms you, for if you did, then indeed you would be of the wrongdoers.'" (QS. Yunus, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
ஆகவே, உங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வை அன்றி உமக்கு பலனளிக்காதவற்றையும் உமக்குத் தீங்களிக்காதவற்றையும் அழைக்காதீர்! நீ (அவ்வாறு) செய்தால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.